IPL-லில் ஜொலிக்கும் தவான் - முக்கிய லிஸ்ட்டில் 3வது இடம்!

x

ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப் அணியின் கேப்டன் தவான் 50 அரைசதங்கள் அடித்து அசத்தி உள்ளார். கொல்கத்தாவிற்கு எதிரான லீக் போட்டியில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய தவான், 57 ரன்கள் அடித்தார். ஐபிஎல் போட்டிகளில் இது அவரது 50வது அரைசதமாக அமைந்தது. இதன்மூலம் ஐபிஎல் போட்டிகளில் அதிக அரைசதம் அடித்த வீரர்களின் பட்டியலில் தவான் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்