#BREAKING | ஜல்லிக்கட்டில் 15 வயது சிறுவன் உயிரிழப்பு

x

தர்மபுரி, தடங்கம் பகுதியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் ஒருவர் உயிரிழப்பு


போட்டியை காண வந்த பாலக்கோடு பகுதியை சேர்ந்த கோகுல் என்ற 15 வயது சிறுவனை காளை முட்டியதில் உயிரிழப்பு


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோகுல் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு


Next Story

மேலும் செய்திகள்