#BREAKING || தனுஷின் 'கேப்டன் மில்லர்' - ஆட்சியர் அதிரடி உத்தரவு | captainmiller | shooting

x

தென்காசியில் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்புக்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி/அனுமதியின்றி படப்பிடிப்பு நடைபெற்றதாக நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் படப்பிடிப்பை தொடங்க அனுமதி/அதிக சத்தத்துடன் குண்டு வெடிக்கும் காட்சி படமாக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது/தற்போது உரிய அனுமதி பெற்று மாவட்ட ஆட்சியரிடம் சான்றிதழ்களை சமர்ப்பித்த படக்குழு/தீயணைப்புத் துறை, வனத்துறை, காவல்துறையிடம் அனுமதி பெற்ற கேப்டன் மில்லர் படக்குழு/நாளை காலை முதல் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது//5/தனுஷ் படத்தின் படப்பிடிப்பு - ஆட்சியர் அனுமதி


Next Story

மேலும் செய்திகள்