"அடிக்கிற அடியில் அடமேளம் கிழிஞ்சு தொங்கட்டும்" - தப்பாட்டத்தில் மாஸ் காட்டிய டிஜிபி

x

ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை இரண்டாம் அணி வளாகத்தில் பொங்கல் விழா ஆட்டம் பாட்டத்துடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதில் டிஜிபி சைலேந்திரபாபு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். விழாவில் பங்கேற்ற தப்பாட்ட, சிலம்பாட்ட கலைஞர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு 500 ரூபாய் அன்பளிப்பாக வழங்கினார்... தொடர்ந்து ஏராளமான கலைநிகழ்ச்சிகளும், வித விதமான போட்டிகளும் நடத்தப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்