பல்லடம் காவல்நிலையத்தில் டிஜிபி சைலேந்திரபாபு திடீர் ஆய்வு - ஆய்வுக்கு பிறகு புகைப்படம் எடுத்துக்கொண்ட போலீசார்

x

திருப்பூர் பல்லடம் காவல்நிலையத்தில் டிஜிபி சைலேந்திரபாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கோவையிலிருந்து மதுரை சென்ற தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, திடீரென பல்லடம் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவருக்கு பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சௌமியா தலைமையிலான போலீசார் வரவேற்பு அளித்தனர்.

ஆய்வுக்கு பிறகு அங்கிருந்த போலீசார், டிஜிபி சைலேந்திரபாபுவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்