பூரம் விழாவில் பக்தர் மீது தீப்பற்றியதால் பரபரப்பு - அதிர்ச்சி வீடியோ

x

கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில், சங்கரம்குளம் கண்ணன்காவு பூரம் விழாவில், கரிங்காலி வேடமிட்டு நடனமாடிய பக்தர் ஒருவர் மீது எதிர்பாராதவிதமாக தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அந்த காட்சி வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்