சட்டை கிழிய சாட்டை அடி வாங்கி நேர்த்திக்கடன் செய்த பக்தர்கள் ... ஈரோடு அருகே வினோதம்

x

சத்தியமங்கலம் மாரியம்மன் கோவில் திருவிழாவில் சாட்டையடி வாங்கி, பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலுள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் குண்டம் திருவிழாவும், மாரியம்மன் கோயிலில் கம்பம் திருவிழாவும் நடைபெற்றது வருகிறது. இதனையொட்டி மாரியம்மன் கோயில் முன்பு சாட்டையடி நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கோயில் பூசாரியிடம் 3 முறை சாட்டையடி வாங்கி, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்


Next Story

மேலும் செய்திகள்