14 கி.மீ. தூரம் கிரிவலம் சென்று அண்ணாமலையாரை தரிசித்த பக்தர்கள்

x

திருவண்ணாமலையில் சித்திரை மாத பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்களின் கிரிவலம் நடைபெற்றது. 2 நாட்கள் நடைபெறும் இந்த கிரிவலத்தில், நேற்று நண்பகல் முதல் பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்தனர். முதல் நாளில் மட்டும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து வந்த சுமார் 7 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள், 14 கிலோமீட்டர் தூரம் கிரிவலம் சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்