சபரிமலை செல்வதற்கு முன் பக்தர்கள் இதை செய்வது அவசியம்

x

சபரிமலைக்கு தரிசனத்திற்காக செல்லும் பக்தர்கள் கட்டாயமாக ஆன்லைனில் முன்பதிவு செய்திருக்க வேண்டும் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

கேரளாவில் அமைந்திருக்கும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டிற்கான மண்டல பூஜை தமிழ் மாதம் கார்த்திகை 1-ஆம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில், சாமி தரிசனம் செய்ய செல்லும் பக்தர்கள் கட்டாயம் ஆன்லைனில் முன்பதிவு செய்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

https://sabarimalaonline.org/#/login என்ற இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.


Next Story

மேலும் செய்திகள்