தி.மலையில் பக்தர்கள் கிரிவலம் - கடும் போக்குவரத்து நெரிசல்

x

திருவண்ணாமலையில் திரண்ட பக்தர்கள் - கடும் போக்குவரத்து நெரிசல்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வந்துள்ளதால் அங்குள்ள முக்கிய வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்