திருப்பதியில் தங்ககருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசுவாமி - பக்தர்கள் தரிசனம்

x

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு, தங்க கருட வாகனத்தில் மலையப்பசுவாமி எழுந்தருளினார். கோவில் வளாகத்தில் இருந்து தங்க கருட வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலாவந்து, மலையப்பசுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்


Next Story

மேலும் செய்திகள்