முன்னாள் ஜனாதிபதி உடல் அடக்கத்தின்போது...இசைக்கப்பட்ட தேவாவின் புகழ்பெற்ற பாடல்

x

சென்னையில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று பேசிய நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் தேவா கஷ்டப்பட்டு, இந்த நிலைமைக்கு உயர்ந்துள்ளதாக புகழாரம் சூட்டினார்.

மேலும், தேவாவின் இசையமைப்பில் உருவான தஞ்சாவூரு மண்ணு எடுத்து பாடல், மறைந்த சிங்கப்பூர் முன்னாள் ஜனாதிபதி எஸ்.ஆர்.நாதன், உடல் அடக்கத்தின் போது, இசைக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார்.

உலகம் முழுவதும் அந்த பாடல் பற்றி அன்றைய தினம் பேசப்பட்டதாகவும், பல நாடுகளில் பாடலை மொழி பெயர்த்ததாகவும், நடிகர் ரஜினிகாந்த் பெருமிதத்துடன் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்