தேவர் ஜெயந்தி விழா - முன்னாள் எம்.எல்.ஏ உற்சாக நடனம்

x

நெல்லை மாவட்டம் வடுகட்சிமதில் கிராமத்தில் நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழாவில், முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் இளைஞர்களுடன் சேர்ந்து நடனம் ஆடிய நிலையில், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது


Next Story

மேலும் செய்திகள்