ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக வேட்பாளர் ஆனந்த், திமுகவிற்கு செல்லவிருப்பதாக செய்தி வெளியான நிலையில், அந்த செய்தி தவறானது என வேட்பாளர் ஆனந்த் விளக்கமளித்துள்ளார்.