பாலைவன கார், பைக் பந்தயம் - புழுதி பறக்க சீறிப்பாய்ந்த வீரர்கள்

x

சவுதி அரேபியாவில் நடைபெற்றுவரும் பாலைவன கார் மற்றும் பைக் பந்தயத்தின் 11ம் சுற்றில் பிரான்ஸ் வீரர் செபாஸ்டியன் லோயெப் வெற்றி வாகை சூடினார். கார் பிரிவில் 274 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை அவர் முதலாவதாகக் கடந்தார். இதேபோல் பைக் பிரிவில், அமெரிக்க வீரர் ஸ்கைலர் ஹோவ்ஸ் வெற்றி கண்டார். பாலைவன மணலில் புழுதி பறக்க வீரர்கள் சீறிப்பாய்ந்தது, ரசிகர்களைக் கவர்ந்தது.


Next Story

மேலும் செய்திகள்