"யார் சார் நீங்க !"...சும்மா தெரிக்கவிட்ட துணை மேயர்...

x

சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் காமராஜ் சிலம்பம் சுற்றி அசத்தினார். விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற துணை மேயர் சிலம்பம் சுற்றியதை பார்த்து மாணவ, மாணவிகள் ரசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்