காரில் சிக்கி உயிரிழந்த இளம்பெண்... குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறிய டெல்லி துணை முதல்வர்

x

காரில் சிக்கி உயிரிழந்த இளம்பெண் அஞ்சலியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா ஆறுதல் தெரிவித்தார்.

டெல்லியில் புத்தாண்டு நாளில், கஞ்சவாலா பகுதியில் அஞ்சலி சிங் என்ற இளம்பெண் காரில் சிக்கி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்த மனீஷ் சிசோடியா, சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக, எதிர்க்கட்சிகளை அழிக்க பாஜக அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி வருவது துரதிர்ஷ்டவசமானது என்றார்.


Next Story

மேலும் செய்திகள்