அண்ணாமலை தலைமையில் ஆ.ராசாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் - ஏராளமான போலீசார் குவிப்பு

x

கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக எம்.பி. ஆ.ராசா குறித்து பேசிய பாஜகவினரை கைது செய்ததற்கு கண்டனம், ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் பங்கேற்பு

வானதி சீனிவாசன், சி.பி.ராதாகிருஷ்ணன், ஏ.பி.முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்பு,பலத்த சோதனைக்கு பிறகே தொண்டர்கள் போராட்டத்தில் பங்கேற்க அனுமதி


Next Story

மேலும் செய்திகள்