"நானும் டெல்டாக்காரன் தான் நிலக்கரி திட்டத்திற்கு அனுமதிக்க முடியாது"

x
  • தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு எதிராக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
  • இதன் மீது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாடு அரசு இந்தத் திட்டத்தை நிச்சயம் அனுமதிக்காது என திட்டவட்டமாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்