#Breaking|| "பிரதமருடனான ஜி20 ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சி" - ஈபிஎஸ் அறிக்கை

x

"ஜி20 பூர்வாங்க ஆலோசனை கூட்டத்தில் அதிமுக சார்பில் பங்கேற்பதில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை, ஜி20 மாநாடு தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கும் சூழலை உருவாக்கிய பிரதமருக்கு நன்றி, ஜி20 தலைவர் பதவியை நாடு பெற்றிருப்பது உலக அரங்கில் இந்தியாவிற்கு கிடைத்த அங்கீகாரம், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது


Next Story

மேலும் செய்திகள்