டெல்லி பெண் பலியான விவகாரம்.. நிவாரணம் வழங்க அரசு உத்தரவு.. | Delhi

x

டெல்லியில் புத்தாண்டு தினத்தன்று, காரில் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்