டெல்லி ஷ்ரத்தா கொலை வழக்கு - வெளியான அடுத்த அதிர்ச்சி தகவல்

x

டெல்லியில் இளம்பெண் ஷ்ரத்தா துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் அடுத்த அதிரடி

கைதான அப்தாபுக்கு கஞ்சா சப்ளை செய்தவர் கைது

கஞ்சா சப்ளை செய்த ஃபைசல் என்பவரை குஜராத்தில் கைது செய்த போலீசார்

அப்தாப் மும்பையில் வசித்த போது இருவருக்கும் தொடர்பு ஏற்பட்டதாக தகவல்

இருவரின் செல்போன் உரையாடலை வைத்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார்


Next Story

மேலும் செய்திகள்