தொடர் அமளி: நாடாளுமன்றம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஒத்திவைப்பு!

• கடும் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு • ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க கோரி பாஜக உறுப்பினர்கள் முழக்கம் • அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு அமைக்க கோரி எதிர்க்கட்சிகள் முழக்கம் • 11 மணிக்கு அவை தொடங்கிய நிலையில், சில நிமிடங்களிலேயே ஒத்திவைப்பு • தொடர்ந்து 4வது நாளாக நாடாளுமன்றம் முடக்கம்
X

Thanthi TV
www.thanthitv.com