குடியரசு தின அணிவகுப்பில் பழங்குடியினரின் நடனம்... டெல்லியில் தீவிர பயிற்சியில் நாஞ்சியம்மாவின் கலைக்குழு

x

டெல்லியில் குடியரசு தினத்தன்று நடைபெறும் அணிவகுப்பில் கேரளாவை சேர்ந்த பழங்குடியினரின் இருளர் நடனம் இடம்பெற உள்ளது.

கேரளாவை சேர்ந்த பழங்குடியின கிராமிய பாடகி நாஞ்சியம்மாவின் கலைக்குழுவினரின், இருளர் நடனம் அணி வகுப்பில் இடம்பெற உள்ளது.

இதற்காக, டெல்லி சென்றுள்ள நாஞ்சியம்மா தலைமையிலான கோத்ர கலாமண்டலத்தை சேர்ந்த கலைஞர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அட்டப்பாடியின் பழங்குடி நடனத்தை நாட்டுக்கு அறிமுகப்படுத்தும் வாய்ப்பு கிடைத்ததில் கலைக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்