மெட்ரோ ரயில் இருக்கையில் சண்டையிட்ட பெண்கள் - பெப்பர் ஸ்பிரே அடித்த பெண்

x
  • டெல்லி மெட்ரோ ரயிலில் 2 பெண்கள் இருக்கையில் சண்டையிட்ட காட்சிகளை, டெல்லி பாஜக தலைவர் தஜிந்தர் பால் சிங் பதிவிட்டுள்ளார்.
  • அதில் அருகில் அமர்ந்திருக்கும் பெண்கள் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.
  • பின்பு ஒரு பெண் தன் பையில் உள்ள பெப்பர் ஸ்பிரேயை எடுத்து மற்றொரு பெண் மீது தெளிக்க முயற்சிக்கிறார்.
  • இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்