'அழகிய காதலியை அழுகிய காதலியாய் மாறிய கொடூரம்' தலைநகரை அடுத்தடுத்து உலுக்கும் கொலைகள்

x

லிவ் இன் காதலி திருமணத்திற்கு வற்புறுத்தியதால் ஆத்திரம், ஆத்திரம் தீர காதலியை கொன்ற காதலன், காதலியின் சடலத்தை ஃப்ரிட்ஜில் வைத்த கொடூரம்

சடலத்தை ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு வேறொரு பெண்ணுடன் திருமணம்

ஷ்ரத்தா கொலை போல மேலும் ஒரு சம்பவம், தாபா உரிமையாளரை கைது செய்த போலீசார், சார்ஜர் வயரை கொண்டு கழுத்தை இறுக்கி கொலை, லிவ் இன் உறவில் இருந்த பெண் உயிரை விட்ட சோகம்


Next Story

மேலும் செய்திகள்