டெல்லி பறக்கும் அமைச்சர் துரைமுருகன்..கர்நாடகாவுக்கு புது செக்...தன் பாணியிலேயே அமைச்சர் சொன்ன தகவல்

x

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்க பேச உள்ளார். இந்நிலையில் டெல்லி செல்வதற்கு முன்பாக சென்னை விமான நிலையத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார் ... அதன் நேரடி காட்சிகள் தற்போது பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்