டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிபிஐ விசாரணைக்கு ஆஜர் - பாதுகாப்பு வளையத்தில் தலைநகர்

x

மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை

புதிய மதுபான கொள்கை முறைகேட்டால் ரூ.2,800 கோடி இழப்பு என குற்றச்சாட்டு

ஏற்கனவே டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு விசாரணை


Next Story

மேலும் செய்திகள்