அதிவேகமாக காரை இயக்கிய 17 வயது சிறுவன்... சாலை தடுப்பில் மோதி அந்தரத்தில் பறந்த கார் - நெஞ்சை பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

x
  • டெல்லியில் அதி வேகமாக வந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தி சிக்கியது.
  • கார், சாலை தடுப்பில் மோதி பறந்ததில் காரில் இருந்து 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.
  • உடனடியாக அங்கிருந்தவர்கள் 4 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
  • முதல்கட்ட விசாரணையில் 17 வயது சிறார் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது.
  • விபத்து குறித்து வழக்குபதிந்துள்ள போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்