ஜாலியான டெல்லி காலியான கொல்கத்தா-குஷியில் கங்குலி!

x

நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் முதல் வெற்றி, டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் ரன்னை எடுத்தபோது இருந்த உணர்வை தந்ததாக கங்குலி கூறியுள்ளார். ஐபிஎல் தொடரில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில், கொல்கத்தாவை வீழ்த்தி டெல்லி அணி வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் 5 போட்டிகளிலும் தோற்ற டெல்லி அணிக்கு, இது முதல் வெற்றியாகும். போட்டிக்கு பிறகு பேசிய டெல்லி அணியின் இயக்குனர் கங்குலி, டெல்லி அணி வெற்றி பெற்றது, 25 ஆண்டுகளுக்கு முன்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் முதல் ரன்னை எடுத்தபோது இருந்த அதே உணர்வை தந்ததாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்