தள்ளிப்போன தனுஷின் 'வாத்தி' ரிலீஸ்- டிசம்பர் 2ம் தேதிக்கு பதிலாக பிப். 17ல் ரிலீஸ்

x

தனுஷின் வாத்தி படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. டோலிவுட் இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வாத்தி படம் உருவாகி வருகிறது. இந்த படம் டிசம்பர் 2ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் படத்தின் ரிலீஸை பிப்ரவரி 17ஆம் தேதிக்கு படக்குழு தள்ளிவைத்து போஸ்டரை பகிர்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்