"கிறிஸ்தவ மதம் குறித்து அவதூறு" - கனல் கண்ணன் மீது பாய்ந்த வழக்கு

"கிறிஸ்தவ மதம் குறித்து அவதூறு" - கனல் கண்ணன் மீது பாய்ந்த வழக்கு
Published on

திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் மீது நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு

அவதூறு வீடியோ வெளியிட்ட புகாரில் நடவடிக்கை

கிறிஸ்தவ மதத்தை இழிவுபடுத்தும் வகையில் அவதூறு வீடியோ வெளியிட்டதாக புகார்

திமுக நிர்வாகி பெனட் என்பவர் நாகர்கோவில் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார்

புகாரின் அடிப்படையில் கனல் கண்ணன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு 

X

Thanthi TV
www.thanthitv.com