டிசம்பர் 7ல் குளிர்கால கூட்டத் தொடர் - புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெறுமா?

x

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர், டிசம்பர் 7-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து வரும் சூழலில்

குளிர்கால கூட்டத் தொடர், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறுமா அல்லது தற்போதைய நாடாளுமன்ற கட்டிடத்திலேயே நடைபெறுமா என்பது குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா முடிவு செய்வார் என மத்திய இணை அமைச்சர் கவுசல் கிஷோர் தெரிவித்துள்ளார்.டிசம்பர் 7-


Next Story

மேலும் செய்திகள்