டிசம்பர் 4-ல் காங்கிரஸ் வழிகாட்டுதல் குழு கூட்டம்..

x

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியின் வழிகாட்டுதல் குழு கூட்டம், டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெறுகிறது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் குளிர்கால கூட்டத் தொடரில் எழுப்ப வேண்டிய பிரச்னைகள், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணத்துக்கு கிடைத்த வரவேற்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்