இசையமைப்பாளராக அறிமுகமாகும் பிரபல பாடகி சக்தி ஸ்ரீ கோபாலன்..மாதவன்-நயன்தாராவின் 'தி டெஸ்ட்' படத்தில் ஒப்பந்தம்..!

இசையமைப்பாளராக அறிமுகமாகும் பிரபல பாடகி சக்தி ஸ்ரீ கோபாலன்..மாதவன்-நயன்தாராவின் 'தி டெஸ்ட்' படத்தில் ஒப்பந்தம்..!
Published on

அக நக பாடலை பாடிய பாடகி சக்தி ஸ்ரீ இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். சக்திகாந்த் இயக்கத்தில் மாதவன், நயன் தாரா, சித்தார்த் நடிப்பில் தி டெஸ்ட் படம் உருவாக உள்ளது. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்திற்கான இசையமைப்பாளராக சக்தி ஸ்ரீயை ஏ.ஆர். ரஹ்மான் அறிமுகம் செய்து வாழ்த்து தெரிவித்தார். பொன்னியின் செல்வன் படத்தில் அக நக பாடலை சக்தி ஸ்ரீ பாடியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com