சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் உயிரிழப்பு

சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் உயிரிழப்பு

ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் தீனதயாளன்

தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் உள்ள சிலைகளை வெளிநாட்டிற்கு கடத்தி விற்பனை செய்த வழக்கில் சிறை சென்றவர் தீனதயாளன்

கலைப்பொருட்கள் விற்பனை மையம் என்ற போர்வையில் மறைமுகமாக சிலைகளை கடத்திய கும்பலில் முக்கியமானவர் தீனதயாளன்

சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரின் கூட்டாளியாக திகழ்ந்தவர் தீனதயாளன்

X

Thanthi TV
www.thanthitv.com