Death | Madhya Pradesh | சுகாதாரமற்ற குடிநீரால் 7 பேர் பலி.. மபியில் நிகழ்ந்த சோகம்..

x

இந்தூரில் சுகாதாரமற்ற குடிநீரை குடித்த 7 பேர் பலி

இந்தியாவின் தூய்மையான நகரங்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரில் சுகாதாரமற்ற குடிநீரை குடித்து ஏழு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்