உயிருடன் இருக்கும் கணவருக்கு இறப்பு சான்றிதழ்… கணவரை ஏமாற்றி வீட்டை அபகரித்த மனைவி…

x

திருப்பூர் - பெருந்தொழுவு

உயிருடன் இருக்கும் கணவருக்கு இறப்பு சான்றிதழ்…

கணவரை ஏமாற்றி வீட்டை அபகரித்த மனைவி…

கணவருக்கு தெரியாமல் மேட்ரிமோனியில் வரன்…

போலீஸ் வைத்து மிரட்டி வீட்டை கைப்பற்றிய பயங்கரம்…

கணவர் கடன் பிரச்சனையில சிக்கிகிட்டா காசு கொடுத்து உதவுற மனைவிய பார்த்திருப்போம்.. ஆனா இங்க ஒரு மனைவி கணவரை வீட்டைவிட்டு துரத்திட்டு அடுத்த கல்யாணத்துக்காக ஆன்லைன்ல வரன் தேடிருக்காங்க… மனைவியோட மோசடிமுகம் கணவருக்கு தெரியவந்தது எப்படி?


Next Story

மேலும் செய்திகள்