மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு - கனியாமூர் பள்ளி நிர்வாகிகள் சிபிசிஐடி முன்பு ஆஜர்

x

மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் கனியாமூர் தனியார் பள்ளி நிர்வாகிகள் சிபிசிஐடி முன்பு ஆஜர்.

பள்ளி தாளாளர் உட்பட 5 பேர் விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்.

உயர்நீதிமன்ற நிபந்தனைப்படி சிபிசிஐடி அலுவலகத்தில் பள்ளி நிர்வாகிகள் ஆஜராகி கையெழுத்து.


Next Story

மேலும் செய்திகள்