டிடி ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தின் 2வது பாடல் 'ஐ அம் சோ ப்ராப்ளம்' - இன்று மாலை வெளியீடு

x

நடிகர் சந்தானம் நடித்துள்ள 'டிடி ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தின் 2வது பாடல் இன்று மாலை வெளியாகவுள்ளது.

இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம், ரெடின் கிங்ஸ்லி, மொட்ட ராஜேந்திரன், முனீஸ்காந்த் என காமெடி பட்டாளமே இணைந்து நடித்துள்ள படம் 'டிடி ரிட்டர்ன்ஸ்'. சமீபத்தில் இதன் டிரெய்லர் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் 2வது பாடலான, 'ஐ அம் சோ ப்ராப்ளம்' என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்