திமுக ஆட்சி 3வது ஆண்டு தொடக்கம் - மகனை மனங்குளிர வாழ்த்திய தயாளு அம்மாள்

x

திமுக ஆட்சிப் பொறுப்பேற்று இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்தது. 3ம் ஆண்டின் தொடக்கத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் சென்னை கோபாலபுரம் இல்லத்தில் உள்ள தனது தாய் தயாளு அம்மாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்... மகனை மனமாற வாழ்த்தி மகிழ்ந்தார் தயாளு அம்மாள்...


Next Story

மேலும் செய்திகள்