டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர்- அரையிறுதிக்குள் நுழைந்தது கனடா

x

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு கனடா தகுதி பெற்று உள்ளது. ஒற்றையர், இரட்டையர் என இரு பிரிவுகளாக நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ஜெர்மனியை 2க்கு 1 என்ற கேம் கணக்கில் கனடா வீழ்த்தியது. இதன்மூலம் அரையிறுதிக்கு தகுதி பெற்ற கனடா, நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலி உடன் மோத உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்