அல்லு அர்ஜுனை வாழ்த்திய டேவிட் வார்னர்

x

அல்லு அர்ஜுனை வாழ்த்திய டேவிட் வார்னர்

நடிகர் அல்லு அர்ஜுன் FILMFARE விருது பெற்றதற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வார்னர் தனது ஸ்டைலில் வாழ்த்து தெரிவித்துள்ளார். புஷ்பா படத்திற்கு விருது கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியை தருவதாக நெகிழ்ந்துள்ளார்.

புஷ்பா பட கெட்டப்பில் அல்லு அர்ஜுன் இருக்கும் புகைப்படத்தோடு, எடிட் செய்யப்பட்ட தனது புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் வார்னர் பகிர்ந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்