'ஆதார் கார்டில் பிறந்த தேதி 1900... அதிர்ந்து போன பெண் - "எனக்கென்ன 120 வயசு ஆகுதா.."

x

திருச்சியில், 1982-ஆம் ஆண்டில் பிறந்த பெண்ணுக்கு ஆதார் அட்டையில், பிறந்த ஆண்டு 1900 என தவறுதலாக அச்சிடப்பட்டுள்ளதால் அரசு சலுகைகளை பெற முடியாமல் அப்பெண் தவித்து வருகிறார்


Next Story

மேலும் செய்திகள்