"ரசிகர்களின் அன்பால் வெண்ணிலா துள்ளிக் குதிக்கிறாள்" - தசரா வெற்றி குஷி Mood-ல் கீர்த்தி சுரேஷ்

x
  • தசரா படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து துள்ளிக்குதிப்பதாக நடிகை கீர்த்தி சுரேஷ் மகிழ்ந்துள்ளார்.
  • நானி - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள தசரா படம் இந்திய அளவில் நல்ல வசூலை ஈட்டி வருகிறது.
  • கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரத்திற்கு வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், ரசிகர்களின் அன்பால் வெண்ணிலா மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த்து ஓடுவதாக தனது கதாபாத்திர பெயரை பகிர்ந்து கீர்த்தி சுரேஷ் மகிழ்ந்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்