பல எதிர்ப்புக்கு இடையே தொடங்கிய தருமை ஆதீனம் பட்டண பிரவேசம் - போலீசார் பலத்த பாதுகாப்பு

x

தருமை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியா சுவாமிகள் பட்டண பிரவேசம்.

ஆதீன தம்பிரான்கள் புடைசூழ ஆபரணங்கள் அணிந்து, சிறுகை பல்லக்கில் பட்டண பிரவேசம்.

சூரியனார்கோவில் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீமகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் & பலர் பங்கேற்பு.

பட்டண பிரவேசத்திற்கு திராவிடர் விடுதலை கழகம் உள்பட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு.

போலீசாரின் பலத்த பாதுகாப்புக்கு இடையே தருமை ஆதீனம் பட்டண பிரவேசம்


Next Story

மேலும் செய்திகள்