கள்ளழகருக்கு எதிர்சேவை.. - லட்சோப லட்ச பக்தர்கள் தரிசனம்..

x

உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக, அழகர் மலையில் இருந்து வரும் கள்ளழகருக்கு மதுரை தல்லாகுளம் பகுதியில் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது..


Next Story

மேலும் செய்திகள்