தக்‌ஷினேஸ்வரர் கோயிலில் அமித்ஷா சாமி தரிசனம் - காளி கோயிலில் மம்தா பானர்ஜி வழிபாடு

x

தக்‌ஷினேஸ்வரர் கோயிலில் அமித்ஷா சாமி தரிசனம் - காளி கோயிலில் மம்தா பானர்ஜி வழிபாடு

மேற்கு வங்க மாநிலம் சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொல்கத்தாவில் உள்ள தக்‌ஷினேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள காலிகாட் கோயிலில் வங்க புத்தாண்டையொட்டி வழிபாட்டில் ஈடுபட்டார்.

Next Story

மேலும் செய்திகள்