ஆபத்தான முறையில் பைக் சாகசம். ..அச்சத்தில் வாகன ஓட்டிகள் - நாமக்கலில் பரபரப்பு

x

நாமக்கல் மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறி, இளைஞர்கள் சிலர், பைக்கில் சாகசத்தில் ஈடுபட்ட படி சாலையில் சென்றதால், வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்...


Next Story

மேலும் செய்திகள்