"அடக்கொடுமையே.. இது என்ன புது சோதனை" - அரசு பேருந்தின் வைரல் வீடியோ | TN Govt Bus Rain

x

"அடக்கொடுமையே.. இது என்ன புது சோதனை" - அரசு பேருந்தின் வைரல் வீடியோ

மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து குருவித்துறை செல்லும் அரசு பேருந்தில், மழை நீர் ஒழுகியதால் பயணிகள் அவதியடைந்தனர். அந்த காட்சிகளை பார்க்கலாம்...

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் இருந்து சிதம்பரம் செல்லும் பேருந்தில் மழை நீர் ஒழுகியதால், பேருந்திற்குள்ளேயே பயணிகள் குடை பிடித்து கொண்டு இருந்த நிலையில், இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்